.இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து விலகுவதாக அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ராகம மருத்துவபீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது மகன் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் வரையில் தாம் பதவி விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



