தற்போது சந்தையில் மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக வர்த்தக துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விலை அதிகரிப்பு காரணத்தால் பொதுமக்கள் பருப்பு மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் நுகர்வு அதிகரித்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு காரணத்தால் பொதுமக்கள் அதனைக் கொள்வனவு செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
இதன் பிரகாரம் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக குறைவடைந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
[12:41, 18/01/2022] Nomika🥰: சந்தையில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி.