சற்றுமுன்னர் ஆரம்பமான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி.

0

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி சற்றுமுன் ஆரம்பமானது.

குறித்த ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் ஆட்சியர் ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிலையில் வீரர்கள் உறுதிமொழியை ஏற்று ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் களமிறங்கியுள்ளது.

அவ்வாறு 300 மாடுபிடி வீரர்கள் இந்த போட்டியில் பங்கு பெற்றுள்ளனர்.

Leave a Reply