இந்தத் தண்ணீரில் உங்கள் பாதங்களை கழுவினால் போதும்…!!

0

நீங்கள் ஒரு சேரில் அமர்ந்துகொண்டு கூட, உங்கள் பாதங்களை பக்கெட்டுக்குள் இருக்கும் தண்ணீரில் வைத்துக் கொள்ளலாம்.

பாதங்கள் நன்றாக மூழ்கும் அளவிற்கு தண்ணீர் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

10 லிருந்து 15 நிமிடங்கள் கழித்து உங்கள் காலை அந்த தண்ணீரில் இருந்து எடுத்துவிட்டு, சுத்தமான தண்ணீரில் ஒரு முறை கால்களை கழுவி விடுங்கள்.

உங்கள் கால்களை வைத்தீர்கள் அல்லவா அந்த தண்ணீரை, உங்கள் கை படாமல் அதாவது பக்கெட்டோடு கொண்டுபோய் உங்கள் வீட்டின் வெளிப்பக்கத்தில் மண் பாங்கான இடத்தில் கொட்டி விடுங்கள்.

அவ்வளவு தான். இதை ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மேல் செய்வது மிகவும் சிறப்பு.

வாரத்தில் ஒரு நாள் இப்படி செய்து வந்தால் நம்முடைய உடம்பில் எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் தங்காது. கண் திருஷ்டியின் மூலம் உடல் உபாதைகள் ஏற்படாது.

Leave a Reply