வெள்ளிக்கிழமைகளில் வாசலின் இரண்டு பக்கத்திலும் இந்த தண்ணீரை தெளித்து வந்தாலே போதும்..!!

0

மாதம்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் நிச்சயமாக நிலை வாசல் படியை சுத்தம் செய்து மஞ்சள் குங்கும பொட்டு வைத்து நிலை வாசலுக்கும் கற்பூர ஆராத்தி கட்டாயம் காண்பிக்கப்பட வேண்டும்.

வெள்ளிக்கிழமை அல்லாமல் அமாவாசை பௌர்ணமி தினத்திலும் நிலை வாசலுக்கு பூஜை செய்ய மறவாதீர்கள்‌.

தொடர்ந்து தலைவாசல் வழிபாட்டை மேற்கொள்ளும் வீடு, தலைமுறை தலைமுறையாக தழைத்தோங்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.

சொல்ல முடியாத அளவுக்கு வீட்டில் பிரச்சனை. ஒருவர் கூட மனதில் நிம்மதி இல்லாமல் தான் வாழ்ந்து வருகிறார்கள்.

வீடு சூனியம் பிடித்தது போல உள்ளது என்று நிறைய பேர் புலம்புவது உண்டு.

அப்படிப்பட்டவர்கள் இந்த தீர்த்தத்தை தொடர்ந்து 48 நாட்கள் நிலை வாசலில் தெளித்து வாருங்கள்.

நிச்சயமாக வீட்டில் நல்ல மாற்றம் தெரியும்

Leave a Reply