ஹம்பாந்தோட்டை – சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஊழியர்கள் இருவர் காட்டுயானை தாக்கி உயிரிழந்தனர்.
இதற்கமைய இவ்வாறு உயிரிழந்தவர்களின் சடலங்கள் விளையாட்டு அரங்கில் பின்புறமாக உள்ள வீதியில் இருந்து இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் உயிரிழந்த இருவரும் நேற்றைய தினம் குறித்த விளையாட்டரங்கில் தங்கியிருந்த குறிப்பிடத்தக்கது.



