இந்தியா உயர்ஸ்தானிகராயாலயம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையர்களுக்கான சுற்றுலா விசா வழங்கும் பணியை இந்தியா இன்று முதல் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
மேலும் குறித்த தகவலை இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.