இலங்கையில் நேற்றைய தினம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான தகவல்.

0

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 468 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் 15,664 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

1,343 பேருக்கு பைசர் மூன்றாவது செலுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு 681 பேருக்கு பைசர் 1வது தடுப்பூசியும் 313 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப் பட்டுள்ளது.

மேலும் மொடர்னா இரண்டாவது தடுப்பூசி தடுப்பூசி 05 குறிப்பிடத்தக்கது.

Leave a Reply