கேகாலை – கலிகமுவ- ஹத்னாகொட பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணத்தினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் தந்தை மற்றும் மகன் ஆகியோர் காணாமல் போயிருந்தனர்
இவ்வாறு காணாமல் போனவர்களில் தாய் மாத்திரம் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பிரகாரம் தற்போது தந்தை மற்றும் மகன் ஆகியோரும் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.



