யாழ்ப்பாணம் கரவெட்டி வடக்கு பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 3 பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய துன்னாலை ஆண்டாள் வளவுப் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர்.
இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



