பி.எஸ்.எம் சார்ள்ஸ் தேர்தல்கள் ஆணைக் குழுவின் உறுப்பினராக பதவி வகிப்பு.

0

பி.எஸ்.எம் சார்ள்ஸ் தேர்தல்கள் ஆணைக் குழுவின் உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

இதற்கமைய தேர்தல்கள் ஆணைக் குழுவின் உயர் பதவியிலிருந்து ஜீவன் தியாகராஜா விலகியதையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கே வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தேர்தல்கள் ஆணைக் குழுவின் உறுப்பினர் பதவியாக நியமிக்க நாடாளுமன்ற பேரவை அனுமதி வழங்கியுள்ளது….

குறித்த விடயத்தை நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விடயம் தொடர்பான
பரிந்துரைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வினால் வழங்கப்பட்டிருந்தன.

Leave a Reply