சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமா திரையுலகில் அறிமுகமான நடிகை தான் மாளாவிக மோகணன்.
இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன்னர் தெலுங்கில் வெளியான சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
ஆனால் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட்டான மாஸ்டர் படத்தின் மூலமாகத்தான் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இந்நிலையில் தற்போது ரஜனி, விஜயை தொடர்ந்து தனுசுடன் மாறன் படத்தில் ஜோடியாக சேர்ந்துள்ளார்.
குறித்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார்.
மேலும் நடிகை மாளாவிக மோகணன் போட்டோ ஷூட் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகையாக காணப்பட்டார்.
தற்போது ரசிகர்களை தனது கண்களால் வசியம் செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்:




