பெரியாரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்!

0

தமிழகத்தில் பெரியாரின் 143 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியிருந்தார்.

மேலும் குறித்த நிகழ்வில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் என பலரும் பங்கேற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply