ஊரடங்கு தொடர்பில் வெளியான அதிரடி முடிவு.

0

இலங்கையில் தற்போது விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை குறித்த ஊரடங்கு சட்டததை நீடிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்படுள்ளது,

அத்துடன் குறித்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தமது தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று கூடிய கொவிட் 19 தடுப்பு செயலணி கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply