கொவிட் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் விதிக்கப்படுள்ளது.
இதற்கமைய இவ்வாறு விதிக்கப்படுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னர் நீக்கப்படுமா அல்லது அமுலில் இருக்குமா என்பது தொடர்பில் நாளைய தினம் இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய கொவிட் ஒழிப்பு செயலணியின் வாராந்த மீள்ய்வு கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை நடைபெறவூள்ளது.
இந்நிலையில்பாடு கடுமையான சுகாதார விதிமுறைகளுடன் திறக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.



