உப்பு தீபம் ஏற்றினால் கிடைக்கும் பயன்…!!!

0

சிலர் வீட்டில் உப்பு தீபம் ஏற்றலாம் என்பதில் பல சந்தேகங்களுடன் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

நம் வீட்டில் தாராளமாக உப்பு தீபம் ஏற்றும் பழக்கத்தை கடைபிடிக்கலாம்.

உப்பு என்றாலே மகாலட்சுமியின் ஸ்வரூபம் என்று கூறுவார்கள்.

அவ்வளவு புனிதத்தன்மை வாய்ந்த உப்பினை பெருமை படுத்துவதற்காக ஏற்றப்படும் தீபமே உப்பு தீபம் ஆகும்.

Leave a Reply