யாழில் மேலும் 6 கொவிட் மரணங்கள் பதிவு!

0

கொவிட் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில் யாழ் மாவட்டத்தில் மேலும் 6 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது.

இதற்கமைய யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுழிபுரத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும் , சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய பெண்ணொருவரும், காரை நகரைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும், யாழ் வேம்படி பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவரும், ஹரியாலி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஆண் ஒருவர் மற்றும் தென்மராட்சி சுகாதார மருத்துவ அதிகாரி விரைவில் மீசாலை சேர்ந்த 90 வயதுடைய பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் யாழ் மாவட்டத்தில் இதுவரை காலமும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணிதர்களின் மொத்த எண்ணிக்கை 317 ஆகஅதிகரித்துள்ளது,

Leave a Reply