இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது.
இதன் பிரகாரம் நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 431,519 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த நான்கு தினங்களுக்குள் மேற்கொண்ட பரிசோதனைகளில் 5,350 பேருக்கு குறித்ததொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



