இலங்கையில் தற்போது வரையில் 6,000 சுகாதார பணி குழுவினருக்கு கொவிட் தொற்று உறுதி!

0

இலங்கையில் தற்போது வரையில் 6,000 சுகாதார பணி குழுவினருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரச தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் கொழும்பில் நேற்று தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறு கண்டி வைத்தியசாலையில் மாத்திரம் 250 சுகாதார பணியாளர்களுக்கு இவ்வாறு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply