வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அவரது அமைசின் பணிக்குழாமினர் சிலருக்கு அண்மையில் கொவிட் தொற்று உறுதிப் படுத்தப்பட்டது.
இதன் பிரகாரம் நேற்றைய தினம் மேற்கொண்ட அன்டியன் பரிசோதனையில் அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு கொவிட் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இந்த தகவலை அமைச்சர் பந்துல
குணவர்த்தன தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



