ஆறுபடை வீடுகள்…!!

0

திருப்பரங்குன்றம்,திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை என்னும் ஆறு தலங்களும் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள்.

மனிதனின் உடலில் 6 ஆதாரங்களாக மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகியவை இருப்பது போல முருகனின் படை வீடுகள் திகழ்கின்றன.

அத்துடன் முருகப்பெருமானின் வாழ்க்கை வரலாற்றை குறித்த ஆல் தலங்களும் அடக்கி சல்வர்.

திருமுருகாற்றுப்படை என்னும் பழந்தமிழ் இலக்கியம் படை வீடுகளின் சிறப்பை விரிவாக குறிப்பிடுகின்றது.

Leave a Reply