இலங்கையில் 12 வயது சிறுமியின் உயிரை பறித்த கொரோனா!

0

கொவிட் தொற்றுக்கு இலக்காகி 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கமைய கொழும்பு நாவலை பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a Reply