ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் மூவர் அதிரடிக் கைது!

0

யாழ் தொண்டைமானாறு கடற்பரப்பில் ஒரு தொகையை கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் கடற்படையினரால் கைது செயப்படுள்ளனர்.

இதற்கமைய இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக குறித்த கஞ்சா கொண்டுவரப்பட்டதாகதகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் 20 வயதுடைய மற்றும் 28 வயதுடைய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி 34 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு நபர்களையும் காவல்துறையில் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply