யாழில் 5 மாணவிகள் உட்பட 15 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

0

யாழ் உடுவிலில் வைத்திய அதிகாரிகள் பிரிவில் 5 மாணவிகள் உட்பட 15 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி. சி. ஆர் பரிசோதனையின் அடையாடையிலே குறித்த தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

மேலும் இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்ட 16 வயதுடைய 5 மாணவிகளும் ஒன்றாக கல்வி கற்றவர்களாக இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply