1 கோடி ரூபா நிதியில் கிண்ணியா பிரதேச சபைக்கு வருமானமீட்டும் திட்டம்.

0

கிண்ணியா பிரதேச சபைக்கு வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் புதிய கடடைத்தெருக்கள் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அவரது முயற்சியின் பயனாகவே 1 கோடி ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதேச சபைத் தவிசாளர் கே.எம் நிஹார் குறிப்பிட்டார்.

குறித்த திட்டத்தினை ஆரம்பிக்கும் முகமாக இன்று அதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு சந்தைக் கட்டிடத் தொகுதிக்குள் இடம்பெற்றது.

Leave a Reply