பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தண அவர்கள் தற்பொழுது கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இருந்து விடுதலை செயப்படுள்ளார்.
இதற்கமைய குறித்த நபருக்கு எதிராக 8 ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு இருந்தது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவரை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்குமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



