
நவக்கிரகங்களில் மிகவும் வலிமையானவர் ராகு பகவான். ராகு பகவானின் பயோடேட்டாவை அறிந்து கொள்ளலாம்.
ராகு பகவானை பற்றி அறிந்து கொள்ளலாம்..
ராகு பகவான்
பெயர்கள் – ராகு, நஞ்சு, கரும்பாம்பு, மதிப்பகை
நிறம் – கருப்பு
தேவதை – பத்ரகாளிபிரத்யதி
தேவதை – சர்ப்பம்
ரத்தினம் – கோமேதகம்
மலர் – மந்தாரை
குணம் – குரூரன் ஆசன
வடிவம் – கொடி
சமித்து – அருகு
திசை – தென்மேற்கு
சுவை – புளிப்பு
உலோகம் – கருங்கல்
வாகனம் – ஆடு
பிணி – பித்தம்
தானியம் – உளுந்து
ராகம் – ராமமனோஹரி
ஆட்சி – சொந்த வீடு கிடையாது
உச்சம் – விருச்சிகம்

நீச்சம் – ரிஷபம்
மூலத்திரிகோணம்- கும்பம்
உறுப்பு – முழங்கால்
நட்சத்திரங்கள் – திருவாதிரை,
சுவாதி, சதயம்
பால் – பெண்
திசைகாலம் – 18 வருடங்கள்
கோசார காலம் – 1½ வருடம்
நட்பு கிரகம் – சனி, சுக்ரன்
பகை கிரகம் – சூரியன், சந்திரன், செவ்வாய்
சம கிரகம் – புதன், குரு
உபகிரகம் – வியதீபாதன்
ஸ்தலம் – திருநாகேஸ்வரம்
பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி- Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
