பிரபல நடிகை பூஜாவா இது? இப்போ இப்படி ஆகிட்டாரே – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

0

தமிழ் சினிமாவில் அஜித் உட்பட பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர் பூஜா. தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

https://www.instagram.com/p/BzkJljAnBMs/

திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடிய பூஜாவிற்கு தமிழ் சினிமா ஏமாற்றத்தை தான் கொடுத்தது.

https://www.instagram.com/p/BzbB2Vrn6Al/

இதனால் வேறு மொழிகளில் கவனம் செலுத்த சிங்கள மொழியில் வாய்ப்புகள் கிடைத்தன.

https://www.instagram.com/p/BzbByA5ncq1/

சமீபத்தில் கூட சிங்கள மொழியில் பத்தினி என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply