Tag: srilanka

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைவு!

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மேலும் 475 பேரே இவ்வாறு…
உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனு  தாக்கல்-  ஐக்கிய மக்கள் சக்தி.

ஐக்கிய மக்கள் சக்தியினர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இரசாயன உர விற்பனை மற்றும்…
மோசடியை  பகிரங்கமாக  ஒப்புக்கொண்ட அமைச்சர்.

சதொச நிறுவனத்திற்கு உரிய ஒரு தொகை வெள்ளைப்பூண்டு தொடர்பில் மோசடி இடம்பெற்றிருப்பதாக பகிரங்கமாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவு…
ஜனாதிபதி கோட்டா பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்குஅதிரடி உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். இதற்கமைய தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள…
வடமாகாணத்தில் 680  பாடசாலைகள் திறப்பு!

எதிர்வரும் 21ஆம் திகதி 200 மாணவர்களுக்குட்பட்ட பாடசாலைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்நிலையில் வட மாகாணத்தில் மாத்திரம் 680…
அமைச்சரவையில் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்.

சில அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது. இதற்கமைய இந்த…
கொவிட் தொற்றிலிருந்து மெல்ல மெல்ல மீண்டெழுந்த இந்தியா!

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 18,833 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்த தகவல் மத்திய சுகாதார அமைச்சகம்…
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அதிபர் ஆசிரியர்கள்!

திருகோணமலை, கிண்ணியா வலய கல்வி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது சம்பள முரண்பாட்டை நீக்கக் கோரி, வலய கல்வி அலுவலகத்துக்கு…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் சில கைது!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுமுழுவதுமாக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல்…
இன்று 9 மாவட்டங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு பதிவு.

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு பதிவு 7,921 வாக்குச் சாவடிகளில் இடம்பெற்று வருகின்றது. இதற்கமைய குறித்த வாக்குப்பதிவு…
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நாள் இதோ  நெருங்கி வருகின்றது!

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நாள் நெருங்கி வருகின்றது என இலங்கை மருத்துவ சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் அச்சுறுத்தல்…
எரிவாயு  உற்பத்தி  தொடர்பான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

எரிவாயு உற்பத்தி தொடர்பான புதிய திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் சுத்திகரிப்பு…
நேற்றைய தினம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள்.

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்றையதினத்தில் மாத்திரம் 57,429 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள்…
கேரள கஞ்சாவுடன்  பெண்ணொருவர் அதிரடிக் கைது.

ஒரு தொகை கேரள கஞ்சா வைத்திருந்தகுற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய குறித்த சம்பவம் வெல்லாவெளி காவல்துறை பிரிவிற்குட்பட்ட புலியடி…
புதிய  கனிய  எண்ணெய் வளம் தொடர்பான சட்ட மூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு!

புதிய கனிய எண்ணெய் வளம் தொடர்பான சட்ட மூலம்இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. இதற்கமைய இலங்கை வசமுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு…