Author: News Desk

இலங்கையில் நேற்றைய தினம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள்.

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் நேற்றையதினத்தில் மாத்திரம் 18,790 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.…
தமிழகத்தில் மது அருந்துபவர்கள் இரும்பு கூண்டுக்குள் அடைக்கப்படுவர்.

மது அருந்துபவர்கள் இரும்பு கூண்டுக்குள் அடைக்கப்படுவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய அண்மையில் குஜராத் மோதி புரா கிராமத்தில் மது…
முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற சாரதிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம்.

முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற சாரதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். கொழும்பு காலிமுகத்திடலில் நேற்றைய தினம் பிற்பகல் குறித்த…
மின்சார கட்டண சலுகை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு.

இங்கைகையில் நிலவும் கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தால் பாதிக்கப்பட்ட சுற்றுலா விடுதிகளின் மின்சார கட்டணங்களுக்கு சலுகைவழங்கப்பட்டிருந்தது . இந்நிலையில் குறித்த…
இந்த வருடம்  மாகாண சபைத் தேர்தலை நடத்த தீர்மானம் இல்லை.

தேர்தல் முறையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான திட்டம் உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய இந்த வருடத்திற்குள்…
மகாணங்களுக்கிடையில் பேரூந்து சேவையினை முன்னெடுப்பதற்கு தீர்மானம்.

மகாணங்களுக்கிடையில் பேரூந்து சேவையினை முன்னெடுப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை முதல் குறித்த பேரூந்து சேவையினை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக இலங்கை…
தமிழகத்தில் ஒக்டோபர் மாதம் மூன்றாவது வாரம்  அதிக மழை.

தமிழகத்தில் ஒக்டோபர் மாதம் மூன்றாவது வாரம் அதிக மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இன்னும்…
|
நாளை மற்றும் நாளை மறுதினங்களில் பாடசாலைக்கு சமூகமளிக்காத  ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு இல்லை!

நாளை மற்றும் நாளை மறுதினங்களில்பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்கள் தொடர்பில் தனக்கு தகவல் வழங்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமையை…
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு  வீட்டில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில்  பாரிய வீழ்ச்சி

தற்போது நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வீடுகளில் உள்ள…
சில  ஏற்றுமதி பயிர்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!

சில பிரதான ஏற்றுமதி பயிர்களின் விலை உள்நாட்டு சந்தையில் சடுதியாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய கறுவா மிளகு சாதிக்காய் கிராம்பு…
இலங்கைக்கு  இறக்குமதி செய்யப்பட   நனோ நைட்ரஜன் திரவ உரம்.

இலங்கைக்கு 10 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பிற்கு தேவையான நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. குறித்த திரவ உரம்…
பரமசிவம்…!!

பரம் – என்றால் கடைசி என்பது பொருள். சிவம் – என்றால் அசையாதது அல்லது அழிவில்லாதது என்பது பொருள். ஆகவே…
இலங்கை மின் பாவனையாளர்களுக்கு விடுக்கப்படுள்ள விசேட அறிவிப்பு.

இலங்கை மின் பாவனையாளர்களுக்கு நிலுவை கட்டணம் தொடர்பில்விசேட அறிவிப்பொன்று விடுக் கப்படுள்ளது. இதற்கமைய கல்முனை பிராந்திய மின்பொறியாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில்…
வட்டமடு பிரதேசத்தில் விவசாயி ஒருவரின் பண்ணையில் மிளகாய் அறுவடை.

கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட வட்டமடு பகுதியில் என்.சி.என். நஷாஹிர் என்கின்ற விவசாயி ஒருவரின் ஒருங்கிணைந்த பண்னை ஒன்றினை விவசாய…
மன்னார் – பேசாலை பகுதியில் சுமார் 20 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் பெண்ணொருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் – பேசாலை பகுதியில் சுமார் 20 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் பெண்ணொருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…